கீழக்கரை தெற்கு தெரு கிளையில் வாராந்திர சொ்றபொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 5-06-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஜுபு ரஹ்மான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..