கீழக்கரை தெற்கு தெரு கிளையில் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கண் பார்வை கோலாறு உள்ள முதியவருக்கு கடந்த 27-5-2011 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.