கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 06-03-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் பதருசமான் அவர்கள்”நபி வழியே நமது வழி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.