கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்

IMG_1139தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 26 – 2 – 2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கீழக்கரை ஜாமியா நகரில்  தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில்  சகோதரர் : ” அம்ஜத் அலி “ அவர்கள் ” இறை நம்பிக்கை ” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோதரர் : ” அம்ஜத் அலி ” மற்றும் ” ஜலீல் ஹுசைன் “ ஆகியோர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்….!