கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்சசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 20-2-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்: பதருசமான் அவர்கள் “கடன்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!