கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில்  கடந்த 9-9-2010 அன்று  ஏழை சகோதரி ஒருவரின் மருத்துவ செலவிற்காக ரூ. 3000/- வழங்கப்பட்டது.