கீழக்கரை தெற்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவில் 19-1-11 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்:”முஹம்மது மக்தூம் ” அவர்கள்”சமுதாய தீமைகள் ” என்ற தலைப்பிலும், சகோதரர் : “பதருசமான்” அவர்கள் “தொழுகையின் அவசியம் “அவர்கள் “மார்க்கமா உறவா என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள்.