கீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  தெற்கு தெரு கிளையில் கடந்த 11-4-2010 தேதியன்று  இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் முஸ்தாக் அவர்கள் “நன்மையில் முந்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!