கீழக்கரையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500plot கிளை சார்பாக கடந்த 19-1-11 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.