கீழக்கரையில் ரூபாய் 1.24 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 1,24,250 மதிப்பிற்கு 960 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.