கீராநல்லூரில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கீராநல்லூரில் பகுதியில் கடந்த 24-1-11 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.