கிழக்குத்தெரு கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம் கிழக்குத்தெரு கிளையின் சார்பாக மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 10-05-11 முதல் 20-05-11 வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 3-6-2011 அன்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.