கிளை தர்பியா – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 23/03/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: துஆக்கள் மனனம்
உரையாற்றிவர்(கள்): முகம்மது ரஃபீக்
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்