கிளை தர்பியா – காலேஜ் ரோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நம் கையில் சத்தியம் ஒழியட்டும் அசத்தியம்
உரையாற்றிவர்(கள்): பஷீர் அலி
மாவட்டப் பேச்சாளர்