கிளை தர்பியா – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகையின் அவசியம்
உரையாற்றிவர்(கள்): சதாம் ஹுசைன்
மாவட்டப் பேச்சாளர்