கிளியனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 14300 மதிப்பிற்கு 65 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.