காலடிப்பேட்டை கிளையில் ரூபாய் 21,417 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 177 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 21,417 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.