காரைக்குடி கிளையில் ரூபாய் 53100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 327 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 53100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.