காரைக்குடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 22-8-2011 அன்று வீடு வீடாக சென்று ஃபித்ரா குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.