காரைக்குடியில் ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 20-6-11 அன்று ஏழை மாணவனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.