காரைக்குடியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 25-6-2011 அன்ற செஞ்சை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மரியம் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 26-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.