செஞ்சையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 2-7-2011 அன்று செஞ்சையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மரியம் அலிமா உரை நிகழ்த்தினார்கள். இதில் ஒரு பெண்மணிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 3-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.