காரைக்குடியில் பெண்கள் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 20-2-11 அன்று பெண்கள் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்