காரைக்குடியில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 19-6-2011 அன்று காய்கரி மார்கட்டில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.