காரைக்குடியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 19-6-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில செயளாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.