காரைக்குடியில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 6-7-2011 அன்று பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்யப்பட்டு இனிய மார்க்கம் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது.