காரைக்குடியில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜெயலலிதாவை கண்டித்து கடந்த 31-7-2011 அன்று நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் அன்றய தினம் வீடு வீடாக சென்று ரமளான் குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.