காரைக்குடியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 3-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுல்தான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.