காரைக்குடியில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 45000 மதிப்பிற்கு 350 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.