காரைக்கால் மேற்கு கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 26-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.