காரைக்கால் மேற்கு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 24-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.