காரைக்கால் மேற்கு கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 27-6-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.