காரைக்கால் மேற்கு கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 29-8-2010 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.