காரைக்கால் மேற்கு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 16-5-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யப்பட்டது.