காரைக்கால் மாவட்டத்தில் ரூபாய் 105000 மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு ரூபாய் 105000  மதிப்பிற்கு 650 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.