காரைக்கால் நேரு நகர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நேரு நகர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 13770 மதிப்பிற்கு 103 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.