காரைக்காலில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 20-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்களும் இதில் கலந்து கொண்டனர்.