காரைக்காலில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்