காரைக்காலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் மேற்கு கிளையில் கடந்த 5-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.