காரைக்காலில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 15-6-2011 அன்று நள்ளிரவில் சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.