காரைக்காலில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 1-5-2010 தேதி முதல் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு இன்று (10-5-2010) வரை நடைபெற்றது. இதில் சுமார் 270 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.