காரைக்காலில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 17-5-2010 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 25 ஏழைக் குழந்தைகளுக்கு கத்னா செய்யப்பட்டது.