காரைக்காலில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 10-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடைபெற்றது. இதில் 107 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!