காரனோடை கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் காரனோடை கிளையின் சார்பாக கடந்த 25.06.2011 அன்று கடைகள் தோறும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது அப்போது காரனோடை கிளை செயலாளர் அவர்களும் அலீம் அல்புகாரி அவர்களும் ஒரு கடையில் ஒட்டப்பட்டு இருந்த ஷிர்க்கான வாசகங்களை கடை முதலாளிக்கு விளக்கி சொல்லி அதை அகற்றினர் அல்ஹம்துலில்லாஹ் !