காரனூர் கிராமத்தில் இஸ்லாத்தை ஏற்ற தம்பதியர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் காரனூர் கிராமத்தில் கடந்த 06.06.2011 அன்று வயதான தம்பதியர் இஸ்லாத்தை தாங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை எளிய நடையில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் எடுத்துரைத்தார்.