காயல்பட்டிணம் கிளையில் ரூபாய் 36000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 38-8-2011 அன்று 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 36000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.