கானத்தூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞசி கிழக்கு மாவட்டம் கானத்தூர்  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 38155 மதிப்பிற்கு 157 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.