கானத்தூரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையில் இன்று (10-5-2010) ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அம்பத்தூர் யுசுப் அவர்கள் ஜுலை 4 மாநாடு குறித்து உரையாற்றினார்கள். மேலும் சுமையா மற்றும் சலீம் ஆகியோர் உரையாற்றினர்.