கானத்தூரில் ஜனவரி 27 சைக்கிள் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர்  கிளையில் கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.