காட்டுமன்னார்கோயில் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 28,670 மதிப்பிற்கு 65 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.